irtt,department of electronics and communication engineering


irtt National Service Scheme NSS at anthiyur in 2002


இதில் இருக்கும் நம்மவர்களை சரியாக தெரியவில்லையென்றாலும் பேருந்து மற்றும் ஓட்டுனர் என்றும் நினைவில்..
இன்று வானூர்திகளிலும் சொகுசு வாகனங்களிலும் பயணித்தாலும் இந்த பேருந்தில் சென்றபோது இருந்த ஆனந்தம் வருமா.. என்றால் இல்லையென்று தான் சொல்ல தோன்றுகிறது...