IRTT G block




IRTT Erode

ஞாபகம் வருதே..
கல்லூரி வளாக இயற்கைக் காட்சிகள்..










பட்டென புலர்ந்த காலை
பனித்துளி புல்லின் மேலே

மொட்டிலே விரிந்த புவில்
மோதிடும் வண்டின் யாலம்

செத்தென நேற்றய தோல்வி
பிளைத்தது இன்றய வெற்றி

நேற்றய எந்தன் சோம்பல்
உடைதத்து பருத்திப் பஞ்சாய்

விதை முளை மண்ணைக் கிறி
பார்க்கிது வானை நோக்கி

அடைமளை ஓய்ந்தபோதும்
தூறல்கள் விடிந்தும் வாழும்

இறந்தது இரவின் கருமை
பிறந்தது மனதில் வெண்மை

அணைத்த கை அன்னை போல
ஆவல்கள் மனதில்த் தோன்றும்

புடைத்தது புதிய எண்ணம்
பார்வைகள் சொல்லும் பக்கம்

படைத்தது வெற்றி திக்கும்
மனம் சென்று பார்க்கும் தூரம்

Ramasamy 98-02 CSE irtt erode








டெரர்ர்ரா.. இருப்பேன்டா..டெரர்ர்ரா.. :-)