irtt,department of electronics and communication engineering


irtt National Service Scheme NSS at anthiyur in 2002


இதில் இருக்கும் நம்மவர்களை சரியாக தெரியவில்லையென்றாலும் பேருந்து மற்றும் ஓட்டுனர் என்றும் நினைவில்..
இன்று வானூர்திகளிலும் சொகுசு வாகனங்களிலும் பயணித்தாலும் இந்த பேருந்தில் சென்றபோது இருந்த ஆனந்தம் வருமா.. என்றால் இல்லையென்று தான் சொல்ல தோன்றுகிறது...

nenjil oru aalayam irtt erode



‎"ஆலயத்தில் ஓர் ஆலயம்".. விநாயகர் மற்றும் நவகிரகங்கள்...

irtt canteen



மறக்கவே இயலாத இடத்தில் ஒன்று....சிற்றுண்டி சாலை..

final year boys hostel irtt


இறுதியாண்டு ஆண்கள் விடுதியின் முகப்பு...

sports activities in irtt erode




என்றும் மாறாத நினைவுகளுடன் .....விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதி....

irtt koodal 2000


2000-ஆம் ஆண்டில் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற கூடல் 2000 நிகழ்வில் அன்றைய கல்லூரி முதல்வர் வடிவேல் ஐயா மற்றும் திண்டுக்கல் லியோனி அவர்கள்...

top 10 engineering colleges list in tamilnadu


நம்ம ஐ ஆர் டி டி எப்போதுமே "டாப்"தான்...

irtt boys



Gauthamraj Elango,Babu Padmanabhan, Mohammed Ghouse, Ranjith Kumar, Gobi Polladhavan, Yogesh Ramachandran, Saravanan Sara, Santhosh Kumar, Santhosh Kumar, Anilkumar Gk, RaGhu Raman, Nedun Cheran, Manuprasaad Vijayakumar, Mani Ratnam

irtt classroom

அதே வகுப்பறை கரும்பலகை...என்றும் நீங்கா அதே நினைவுகள்....

irtt e block




அதே விடுதி முகப்பு...என்றும் நீங்கா அதே நினைவுகள்....

irtt 2012

இன்றைய எம்மவர்களில் அன்றைய எங்களை காண்கிறோம்...