சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி ஈரோடு

நாங்கள் இங்கே எங்களின் சுவடுகள் அங்கே..


வளைந்து நிற்கும் மரங்கள்
காற்றின் சுவடுகளாம்
குவிந்து கிடக்கும் மணல்மேடுகள்
ஆற்றின் சுவடுகளாம்
தேங்கி நிற்கும் மேகங்கள்
வானத்தின் சுவடுகளாம்
ஒதுங்கி நிற்கும் ஓடங்கள்
கடலின் சுவடுகளாம்
குடைந்தெடுத்த பாறைகள்
குன்றின் சுவடுகளாம்
விழுதுகளின் வளப்பங்கள்
விருட்ஷங்களின் சுவடுகளாம்
கலைந்த கூந்தல் அழகு

IRTT mens hostel

உண்மையில் பசுமை நிறைந்த நினைவுகள்தான்..

bhavani sangameshwarar temple mukkudal

கல்லூரிக்கு மிக அருகாமையில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவில்

IRTT, Perumal Malai Hill pictures

மறக்கமுடியாத நினைவுகள்..
எங்களின் காலடி சுவடுகளும் இந்த இடங்களில் உள்ளன..

IRTT G block
IRTT Erode

ஞாபகம் வருதே..
கல்லூரி வளாக இயற்கைக் காட்சிகள்..


பட்டென புலர்ந்த காலை
பனித்துளி புல்லின் மேலே

மொட்டிலே விரிந்த புவில்
மோதிடும் வண்டின் யாலம்

செத்தென நேற்றய தோல்வி
பிளைத்தது இன்றய வெற்றி

நேற்றய எந்தன் சோம்பல்
உடைதத்து பருத்திப் பஞ்சாய்

விதை முளை மண்ணைக் கிறி
பார்க்கிது வானை நோக்கி

அடைமளை ஓய்ந்தபோதும்
தூறல்கள் விடிந்தும் வாழும்

இறந்தது இரவின் கருமை
பிறந்தது மனதில் வெண்மை

அணைத்த கை அன்னை போல
ஆவல்கள் மனதில்த் தோன்றும்

புடைத்தது புதிய எண்ணம்
பார்வைகள் சொல்லும் பக்கம்

படைத்தது வெற்றி திக்கும்
மனம் சென்று பார்க்கும் தூரம்

Ramasamy 98-02 CSE irtt erode
டெரர்ர்ரா.. இருப்பேன்டா..டெரர்ர்ரா.. :-)

Balaji thirumana vazhthu madal

நண்பர் பாலாஜிக்கு(98-02 ECE) திருமண வாழ்த்துக்கள்..
அனைத்து வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்அன்பே மூலம் அவையத்து வாழ்வார்க்கு அறம்
பண்பே பலம் அவையத்தார் அறத்துக் குரம்!
இன்பமெல்லாம் இணைந்தார்க்குத் தரும்
இல்லறமே இணையிலாதோர் வரம்.
ஈர் இதயம் ஈர்ந்துதயம் காதல் சேர்
உயிரும் சேர்ந்துரு குவோர் இல்வாழ்வதனில்
வேர்விடும் நாளிது
திருமணம் எனும் ஓரு தினமாம்
பெறுகவே அருள்!

கடலலை கரையினிற் கொண்டிடும் உரிமை
கண்டிடும் இயற்கையின் அழகுதன் அருமை
இலையோ டுரசுந் தென்றலின் மென்மை
மண்வான் உறவிலூறும் மேன்மை
வெண்பனி போலுளந் தூய்மை
எண்ணத்தி னிடை வாய்மை
தாழ்ந்திடிலு மொருமை
வேண்டிடும் பெருமை
யாவும் அடைவீர் நீவீர் என்றும் நலமுடனே வாழ்க!
இல்வாழ்வான் இதழ் மொழியில் மனையாள்
அவளிரு விழியில் ஒளியாய்த் துணைவன்
ஆனோர் ஏற்றிடும் நல்குடும்பத் தீபமது
ஈனோர் போற்றிட மங்காது சுடர்க
தேடுவது நன்று புகழும் நித்தம்
தேடுவீர் செல்வம் மொத்தம்
கூடிடும் வாழ்வின் அர்த்தம்
பாடிடு மழலைச் சத்தம்
இன்பங்களிதுவே இவையெல்லாம் வேறொன்று மிலவே
உயிரோடு உளமும் உம்முறவினால் ஒன்றாம்
அவரவர் உணர்வினை மதிப்பது நன்றாம்
ஆத்திரமவசரம் அறிவிலார் கொள்கை
சாத்திரம் சொல்லும் சரிவழி செல்க
அறிவிலாக் கனவுகள் சேரும்
ஆகாய முகில்களைப் போலே
ஆசைகள் அறுபது கோடி
அதில் தேவைப் படுவது பாதி
அதையறிந்திடல் நீவீர் நீதி
அறிந்தே நீரும் வாழி நீடு
வாழிய வாழிய மணமக்கள்