சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி ஈரோடு

நாங்கள் இங்கே எங்களின் சுவடுகள் அங்கே..


வளைந்து நிற்கும் மரங்கள்
காற்றின் சுவடுகளாம்
குவிந்து கிடக்கும் மணல்மேடுகள்
ஆற்றின் சுவடுகளாம்
தேங்கி நிற்கும் மேகங்கள்
வானத்தின் சுவடுகளாம்
ஒதுங்கி நிற்கும் ஓடங்கள்
கடலின் சுவடுகளாம்
குடைந்தெடுத்த பாறைகள்
குன்றின் சுவடுகளாம்
விழுதுகளின் வளப்பங்கள்
விருட்ஷங்களின் சுவடுகளாம்
கலைந்த கூந்தல் அழகு

No comments:

Post a Comment