அன்றைய முதல்வர் திரு R.வடிவேல் அவர்களுடன் எம்மவர்கள்...


elixir 2000 irtt



புடவைக்கே அழகு தந்த எம் சகோதரிகள்...

குரு's...



bhavani kooduthurai..


irtt vinayagar temple,விநாயகர் கோவில்


irtt engg college





 கல்லூரியில் வழிகாட்டி...
கல்லூரியே எங்களின் வழிகாட்டிதான்... வழிகாட்டிக்கே வழிகாட்டியா..?

பவானி சங்கமேஸ்வரர் கோவில்


water purification station ...


குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதி...

final year hostel..


எங்கெங்கு இடம் உள்ளதோ அங்கெல்லாம் கிரிக்கெட் விளையாடிய அந்த காலங்கள்...
இந்த வழிப்பாதையை கூட நாங்கள் விட்டுவைக்கவில்லை...# இறுதியாண்டு ஆண்கள் தங்கும் விடுதி..

The principal





எம் முதல்வர்...

சார்,அப்படியே இந்த போனோபைடு சர்டிஃபிகேட்லேயும் ஒரு கையெழுத்து போட்டுடுங்க...

kalai kuil tamil peravai


கல்லூரியில் தமிழ் விழாக்கள் நடைபெரும் போதெல்லாம் "குறிஞ்சி"தான் நினைவுக்கு வரும்...

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில்..kooduthurai temple..



சித்தோடு....chithode




ஒரு பேருந்தில் எழுதியிருந்த "எல்லாமே வேடிக்கைதான் பிறர்க்கு நடக்கும் வரை" வாசகத்தை என்றும் மற(று)க்க முடியாது...

bypass punjabi hotel..


இந்த இடத்தில் இருந்த அந்த பஞ்சாபி ஸ்டைல் ஹோட்டல், அங்கு சாப்பிடுவதற்கு முன்பு கொடுக்கும் ஊறுகாய்+வெங்காயம் மற்றும் சிக்கன்+ரொட்டி,இதுவரை கண்டிராத சுவை மிக்க பாயசம் என அனைத்துமே என்றும் நினைவில்...

ஆவின்.aavin chithode..


சில சமயங்களில் நள்ளிரவு கூட இங்கு சென்று பால்கோவா வாங்கி வந்தது இன்றும் நினைவில்

vasavi college ..வாசவி காலேஜ்...


cultural programmes..



bhavani temple,பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்...


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...


kalaiarangam..கலையரங்கம்...


Komarapalayam Bus Stand...