31-3-2013 அன்று ஜப்பானில் ஈழத்தமிழர்களுக்காக நமது கல்லூரியின் முன்னால் மாணவர் அருள் ராமலிங்கம் அவர்கள் நண்பர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களுடன் இணைந்து முன்னெடுக்கும் உண்ணா நிலைப் அறப்போராட்டம் மழையையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடங்கியது...இந்த அறப்போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..